வெளிநாட்டு உணவு வகைகளை அதிகம் பயன்படுத்தத் தொடங்கியிருக்கிறோம். அவைகளில் பயன்படுத்தப்படும் பொருள்களைப் பற்றித் தெரியுமா!
இதோ ஒரு டிக்ஷனரி:
• ஹாரிகாட் பீன்ஸ்- காய்ந்த வெள்ளை பீன்ஸ்
• ராஜ்மா- சிவப்பான பெரிய அவரை விதை
• கேஸ்டர் ஷூகர்- ரவை போல பொடித்த சர்க்கரை
• ஐஸிங் ஷூகர்- சர்க்கரைப் பொடியுடன் சோளமாவு கலந்த கலவை
• தைம்- ரோஸ் மேரி- உணவில் வாசனைக்காக சேர்க்கப்படும் இலைகள்
• செலரி- கீரைத்தண்டு போன்ற நீளமான இலை
• பார்ஸ்வி- கொத்தமல்லி இலை போன்றது. உணவின் மேலாக துருவிப் போட்டு அலங்கரிக்கலாம்.
• மிக்ஸ்ட் ஸ்பைஸ்- ஜாதிக்காய், லவங்கம், கிராம்பு மூன்றையும் சமமாக பொடித்த நறுமண கலவை
• வெள்ளை மிளகு- கறுப்பு மிளகை விட காரம் குறைந்தது
• டொமடோ ப்யூரி- டின்னில் அடைக்கப்பட்ட தக்காளி கூழ்
• சோயா சாஸ்- சோயா பீன்ஸில் தயாரிக்கப்பட்ட சாஸ்
• மோனோஸோடியம்- அஜினோமோட்டோ எனப்படும் சீன உப்பு
• ஸ்பகெட்டி- சேமியா போன்ற இத்தாலிய சேவை. கயிறு போல நீளமாக, தேன் குழல் போல தடிமனாக இருக்கும்
• க்ரீம் ஸ்டைல் கார்ன்- பக்குவப்படுத்தி, பயன்பாட்டுக்கு தயாராக டின்களில் அடைத்த சோள முத்துக்கள்.
அ.யாழினி பர்வதம், சென்னை
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சிஎஸ்கே - குஜராத் டைட்டன்ஸ் இடையேயான போட்டிகளுக்கான இடங்களை மாற்றிய பிசிசிஐ!

ஐசிஐசிஐ புரூடென்ஷியல் லாபம் 10% உயர்வு!

ஐபிஎல்: முதல் ஓவரில் 3 விக்கெட்டுகள் வீழ்த்தி வரலாறு படைத்த அறிமுக வீரர்!

தென்காசியில் பள்ளிகளுக்கு ஏப். 15-ல் விடுமுறை!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


